Sunday, November 21, 2010

மனைவியாய் நீ

நான் கவிஞனாய் கருவுற்ற போது
என் கல்லூரியில் உன் விண்ணப்பம்,
பிறக்கிறேன்  என் பள்ளியறையில்
பக்கத்தில்-நீ
நடைபழகிடும் நேரத்தில் 
தோழியாய்-நீ
நடந்திடும் பொழுகளில்
காதலியாய் வந்த நீ
கவிஞனாய் நிமிர்ந்த போது
மற்றொருவன் மனைவியாய்

Monday, November 8, 2010

காதல் பற்றி சொல்ல போனால்  சிலருக்கு கவலை. சிலருக்கு சந்தோஷம் உங்களுக்கு எப்படினு எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு சந்தோஷமான கவலைதான்  காதல் . காதல்  அப்படின்னு  சொன்னா ஆரம்பத்தில உண்மையிலே  சிறகே  இல்லாம  வானத்தில பறக்கிற  மாதிரி ஒரு உணர்வு போக போக  சிறகுகள் உடைந்து கீழ விழுவது போன்று   ஒரு ரணம். உண்மையா? பொய்யா  உங்ககிட்டதான் கேட்க போறேன் நீங்களே செல்லுங்க
காதல் உங்களோட  பார்வையில  சுகமா?  சுமையா?

Friday, November 5, 2010

தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

அன்பான  நண்பர்களுக்கு இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள் ...........