காதல் பற்றி சொல்ல போனால் சிலருக்கு கவலை. சிலருக்கு சந்தோஷம் உங்களுக்கு எப்படினு எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு சந்தோஷமான கவலைதான் காதல் . காதல் அப்படின்னு சொன்னா ஆரம்பத்தில உண்மையிலே சிறகே இல்லாம வானத்தில பறக்கிற மாதிரி ஒரு உணர்வு போக போக சிறகுகள் உடைந்து கீழ விழுவது போன்று ஒரு ரணம். உண்மையா? பொய்யா உங்ககிட்டதான் கேட்க போறேன் நீங்களே செல்லுங்க
காதல் உங்களோட பார்வையில சுகமா? சுமையா?


No comments:
Post a Comment