கண்ணில் உனை காணா
மண்ணில் புதையேனே........
என்னில் விதையானாய்
விண்ணில் மரமானாய்.....
பெண்ணில் அழகென்றால்
மண்ணில் நீதானே........
புல்லும் உயிரென்பாய்
உயிராய் உனையெண்ணி
சருகாய்போன
எனை பாராயோ
சருகும் புல்லாகும்
புல்லும் சறுகாகும்
உயிராட்டம் இதுதானடி...........
என்னை பாராயோ........
No comments:
Post a Comment