என் படுக்கையில் பக்கத்தில் படுத்துறங்கும் -நீ
தூக்கத்தை களைக்கிறாய்
காதுகளுக்குள் முனுமுனுக்கிறாய்
காலையில் எனை
கண்னெழுப்பினாலும்
தேனீர் தர மறுக்கிறாய்
என் பயணப்பொழுதுகளிலும்
நெருங்கும் நேரங்களிலும-என்
உதிரத்தை உறிஞ்சுகிறாய்
உன் உறவை விட்டு விலகமுடியுமா?

No comments:
Post a Comment